பாசம் பொழியும் பாவைக்காக! அன்பை அருளும் அழகிக்காக!
தென்றாலாய் தீண்டிய தாரகைக்காக!
மகிழ்ச்சியை மல்கிய மங்கைக்காக!
பூபோல் புன்னகைக்கும் பூவைக்காக!
மாற்றமாய் மனம் நுழைந்த மடந்தைக்காக!
உயிருள் உறைந்த உறவுக்காக!
ஆம் தேவதையே உனக்காக சமர்ப்பணம்
"என் காதலும், எதிர் காலமும்"!!!
This one is really nice :) especially the last line :)
ReplyDeleteDamn good lyrics......
ReplyDeleteNice One PK...
ReplyDelete